PAN ஐ ஆதார் உடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது

பான் ஆதார் உடன் இணைப்பதற்கான காலஅவகாசம் March 31,2021. ஆக இருந்தது தற்போது COVID-19 தொற்றுநோயால் எழும் சிரமங்கள் காரணமாக மேலும் மூன்று மாத காலம் அதாவது June 30,2021,வரை பான் ஆதாருடன் இணைப்பதற்காக கால அவகாசத்தை அரசாங்கம் நீடித்துள்ளது.
இந்தச் செய்தி பான் ஆதாருடன் இன்னும் இணைக்காமல் இருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி ஆகும். ஏனெனில் நீங்கள் பான் ஆதாருடன் இணைக்காவிட்டால் உங்கள் பான் செல்லாது மற்றும் நீங்கள் அதற்கு அபராதம் செலுத்த நேரிடும்.
முன்பு COVID-19 வைரஸ் தொற்று நோய் கருத்தில்கொண்டு June 30, 2020, முதல் March 31,2021 வரை ஆதார் எண் இணைக்க அரசாங்கம் காலக்கெடுவை நீடித்தது
Follow us on social media
0

Leave a Comment

Translate »